In English | தமிழில்
கருத்துக்கணிப்பு முடிவுகள்
கே.1 வெளியுலகம் (ஐ.நா மற்றும் மற்ற நாடுகள்) தமிழர்களைக் காப்பாற்றுவதைத் கருத்தில் கொண்டு அதை நிறைவேற்ற ஒரு இராணுவப் பிரிவை அனுப்பினால், வன்னியில் ஸ்ரீலங்காப் படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட தமிழர்களுக்கு என்ன செய்யப்பட வேண்டும் என விரும்புவீர்கள்?

இந்த வெளிநாட்டுப் படை தமிழர்களை வன்னியிலேயே இருக்கவைத்து, ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர் நிறுத்தம் ஏற்படும் வரை மனிதாபிமான அமைப்புகளைப் அனுமதிக்குமாறு கட்டாயப்படுத்த வேண்டும்.
  85.87%
இந்த வெளிநாட்டுப் படை வன்னியிலேயே இருக்க விரும்பும் தமிழர்களை இருக்க அனுமதித்து மீதமானவர்களை வெளிநாட்டுப் படையினரால் நடத்தப்படும் பாதுகாப்பகங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
  12.36%
இந்த வெளிநாட்டுப் படை தலையிட்டு அனைத்துத் தமிழ் மக்களையும் வன்னியிலிருந்து நீக்கி் ஸ்ரீலங்காப் படையினரால் நடத்தப்படும் பாதுகாப்பகங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டும்.
  1.04%
வெளிநாட்டுப் படை எதுவும் அனுப்பப்படாமல் ஸ்ரீலங்கா இராணுவ நடவடிக்கை தொடர்ந்து கொண்டு, மற்றும் உணவு மற்றும் மருந்துப்பொருள் மீதான தடையும் தொடர வேண்டும்.
  0.73%
கே.2 உலகம் இலங்கைப் போருக்கு ஒரு அரசியல் சட்டத் தீர்வை (இராணுவத் தீர்வை விட) விரும்புகிறதா?

இல்லை. அவர்கள் இலங்கை அரசாங்கம் புலிகளை நசுக்க விரும்புகிறார்கள் மற்றும் அவர்கள் உலகம் இதில் தலையிடாமல் இருப்பதை விரும்புகிறார்கள்.
  44.38%
ஆம். அவர்கள் அரசியல் சட்டத் தீர்வை விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க விரும்பவில்லை.
  22.8%
ஆம். அவர்கள் அரசியல் சட்டத் தீர்வை விரும்புகிறார்கள், ஆனால் மனிதாபிமான உதவி அனுப்ப மட்டுமே தயாராக உள்ளார்கள்.
  10.1%
ஆம். அவர்கள் தமிழர்கள் தனிநாடு பெறுவதை விரும்புகிறார்கள் மற்றும் அது ஏற்பட உதவவும் தயாராக இருக்கிறார்கள்.
  22.71%
கே.3 பன்னாட்டுச் சமூகம் போரை உடனடியாக நிறுத்துவதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறீர்களா?

இல்லை.
  62.25%
ஆம்.
  37.75%
கே.4 தமிழர்களும் மற்றவர்களும் விடுதலைப் புலிகள் பற்றிய தங்களது கருத்துக்களில் வேறுபாடு கொண்டுள்ளார்கள். நீங்கள் விடுதலைப் புலிகளை எவ்வாறு குறிப்பிடுவீர்கள்?

அவர்கள் தமிழர்களை அரச பயங்கரவாதம் மற்றும் இனப்படுகொலையிலிருந்து காக்கும் ஒரு நியாயமான விடுதலை இயக்கம்.
  85.31%
தங்கள் குறிக்கோளை அடைவதற்காக சில நேரங்களில் வருந்தத்தக்க வழிமுறைகளைப் பின்பற்றக் கூடிய ஒரு நியாயமான விடுதலை இயக்கம்.
  13.47%
அவர்கள் தங்களது செயல்களால் தமிழர்களுக்கு எல்லா இடத்திலும் அவப்பெயர் பெறச் செய்கிறார்கள்.
  0.83%
அவர்கள் எந்த நாட்டிலும் சட்டத்திற்குப் புறம்பானவர்களாகக் கருதப்படக்கூடிய அடிப்படைவாதக் குழப்பக்காரர்கள்.
  0.39%
கே.5 அமெரிக்கா மற்றும் பிற நாடுகள் தீவிரவாதத்தைப் பின்பற்றும் மற்றும் ஆதரிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளின் பட்டியலை வைத்திருக்கிறார்கள். விடுதலைப் புலிகள் இந்தப் பட்டியல்களில் இடம்பெற வேண்டுமா?

இல்லை. விடுதலைப் புலிகள் தங்களது மக்களைத் தகுந்த இராணுவ ரீதியில் பாதுகாக்கும் நியாயமான பாதுகாப்புப் படை.
  88.15%
இல்லை. அவர்களது வழிமுறைகள் பெரும்பாலும் அரசாங்க மற்றும் இராணுவ இலக்குகளையே நோக்கியவை.
  10.44%
ஆம். கொடுமையான அரச பயங்கரவாதத்திற்குப் பதிலடி கொடுத்து வந்தாலும் அவர்கள் வன்முறையாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் மற்றும் வெளிநாடுகளில் மக்கள் ஆதரவு இல்லாதவர்கள்.
  1.08%
ஆம். அவர்கள் தீவிரவாதிகள்.
  0.33%
கே.6 இலங்கை அரசு நலன்புரி மையங்கள் என அழைப்பவற்றைக் கட்டியுள்ளார்கள். இந்த மையங்கள் குறித்த உங்களது கருத்து என்ன?

அவை தமிழ் மக்களைப் பிடித்து வைத்து அழிக்க நினைக்கும் மரண மையங்கள்.
  78.29%
அவை தமிழ்க் கைதிகளை மோசமாக நடத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்படும் சிறைச்சாலை மையங்கள்.
  20.24%
அவை சுகாதாரக்குறைவானதாக இருக்கலாம் ஆனால் பாதுகாப்பானவை.
  1.01%
அவை தமிழ் மக்கள் தஞ்சமடைந்து, குணமடைய பாதுகாப்பான இடங்கள்.
  0.46%
கே.7 தமிழ் ஈழம் உருவானால், புதிய நாட்டில் விடுதலைப் புலிகளின் பங்கு என்னவாக இருக்க வேண்டும்?

அவர்கள் ஆள வேண்டும் ஏனெனில் அவர்கள் போரைப் பின்னுக்குத் (எதிரிகளுக்கு மன்னிப்பு கொடுத்து விட்டு) தள்ளிவிட்டு மக்களாட்சியுடனான, பன்மைத் தன்மையை மதிக்கும் சமூகத்தை உருவாக்குவார்கள் என்று உறுதி தந்துள்ளார்கள்.
  67.31%
புதிய நாடு உருவாகிய பின் எவ்வாறு ஒவ்வொரு புரட்சிகர அமைப்பும் ஆட்சி செய்தனவோ அதுபோல் அவர்களும் ஆள வேண்டும்.
  11.06%
அவர்கள் தங்கள் இராணுவ அமைப்பைக் கலைத்து விட்டு மக்களாட்சி அமைப்பில் பதவிக்குப் போட்டியிடும் ஒரு அரசியல் அமைப்பாக மாற வேண்டும் .
  15.41%
அவர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட நாட்டின் இராணுவ அமைப்பாக மாற வேண்டும்.
  6.23%
 Home